இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் வடமராட்சி வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் புதியதாக பெண்களுக்கான முதியோர் பராமரிப்பு பயிற்சி நெறி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் அல்லது மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் வீரசிங்கம் மண்டபம் நான்காம் மாடியில் நேரடியாக வருகை தந்து பெற்றுக்கொள்ளவும்.

அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் 0212262550, 0710318864, 0212227949

tamilvalam