கணவன் மற்றும் பிள்ளையை இழந்து வாழ்ந்து வரும் அல்வாய் வடமத்தியைச் சேர்ந்த குலராஜசிங்கம் பத்மராணி என்பவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த,

வீட்டில் இருந்தவாறே சமையல் செய்து வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காக 35000 ரூபா பெறுமதியான சமையல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதிப்பங்களிப்பினை கணபதி உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் கீறீன் சோலர் ஹேல்டிங் லங்காவும் இணைந்து வழங்கியிருந்தனர்.

tamilvalam
tamilvalam
tamilvalam