வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் தங்கியிருந்த வாடிகள் நேற்றையதினம் (28) தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை மீனவர்களால் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மீன்பிடியினை சட்ட விரோதமான முறையில் சிலர் முன்னேடுத்து வருகின்றனர்.

இவ்வாறு சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த வாடியே அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

tamilvalam