உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 50வது ஆண்டினை முன்னிட்டு இன்று (27) சனிக்கிழமை நடைபெறவிருந்த பொன்விழா நிகழ்வுகள் தற்போதைய சூழ் நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

tamilvalam