வடமராட்சி துன்னாலையில் இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை (27) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகின்றது.

துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இம்முகாமினை துன்னாலை அல்லையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயம், துன்னாலை அல்லையம்பதி சனசமூக நிலையம், துன்னாலை வல்லியானந்தம் இளைஞர் கழகம் என்பன இணைந்து நடாத்துகின்றன.

tamilvalam