கரவெட்டி இராஜகிராம பகுதியை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் வெற்றிலை கடை வைத்துள்ளார்.

திருநெல்வேலி வியாபாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, கரவெட்டி மேற்கு இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamilvalam