வடமராட்சி கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு நேற்று (11) மண்வாசனை அமைப்பின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இது புலம்பெயர் உறவின் நிதிப்பங்களிப்புடன் வடமராட்சி கிழக்கு அலை ஓசை கல்விக்கழக அனுசரணையுடன் வழங்கப்பட்டது.

tamilvalam
tamilvalam