வடமராட்சி கிழக்கில் குடத்தனை வட்டாரத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது நேற்று (27) வடமராட்சி கிழக்கில் உள்ள அலை ஓசை கல்விக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இது புலம்பெயர் நாட்டின் மண்வாசனை அமைப்பால் 50 000 ரூபா நிதிப்பங்களிப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.