வடமராட்சியில் வீடொன்றில் புகுந்து ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 20 பவுண் நகைகள் திருடப்படுள்ளது.

சம்பவத்தில்,

நேற்று முன்தினம் (21) தொண்டைமானாறு கெருடாவில் கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டார் வெளியில் சென்ற சமயத்தில்,

வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 20 பவுண் தங்க நகைகள் என்பவற்றை களவாடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

tamilvalam