வடமராட்சி கிழக்கிலுள்ள எழுக ஆழியவளை எனும் அமைப்பினால் ப.நோ.கூ. சங்க மக்கள் கடையில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான பண சிட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பெண் தலைமைத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அங்கத்தவர் கொண்ட50 குடும்பங்களுக்கு,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 ரூபா பெறுமதியான பொருட்களை பெறுவதற்கான சிட்டைகள் வழங்கப்பட்டன.
இச்சிட்டைகள் புலம்பெயர் நாட்டு ஆழியவளை சங்கத்தின் நிதி அனுசரணையில் இன்று (16) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.