வடமராட்சியில்  அல்வாயை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கப்பட்டுள்ளது.

இது புலம் பெயர் உறவின் நிதி அனுசரணையில் பருத்தித்துறை இளைஞர் சேவை உத்தியோகத்தர் ம.பங்கயன்

மற்றும் பருத்தித்துறை இளைஞர் சம்மேளன உறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

tamilvalam
tamilvalam