கடந்த 20.02.2021 வெள்ளிக்கிழமை யா/துன்னாலை வடக்கு மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில்,

முதலாம் தர மாணவர்களுக்கான கால்கோள் விழா, மகிழ்ச்சிகரமான ஆரம்பம் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பாடசாலை அதிபர் சி.லிங்கனதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்வி சேவைக்கால ஆலோசகர் திருமதி சுசிகலா கமலதாஸ் கலந்து கொண்டார்.

நிகழ்வுகள் சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்கப்பட்டு நடைபெற்றன.

tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam