வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் வலிந்துதவு சமூக சேவை அபிவிருந்திக் குழு என்னும் அமைப்பினால்,

வல்வெட்டித்துறையில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற வகையில்,

இதன் 3 ம் கட்ட உதவித் திட்டமாக ஏ.ஜி.ஏ ஒழுங்கை நெடியகாடு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு,

புலம் பெயர் உறவின் நிதி அனுசரணையில் ரூபா 200 000.00 செலவில் சமையல் அறை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

tamilvalam