மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் ரூபாய் 229 500 ரூபா பெறுமதியில் கண்காணிப்புக் கருவி நேற்று பொருத்தப்பட்டுள்ளது.
இது பாடசாலையின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு அதிபர் சி.ரங்கநாதன் அவர்களிடம் வழங்கப்பட்டு,
தற்போது முழு பாடசாலையும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவி தனிப்பட்ட பழைய மாணவரால் 70 000 ரூபாவும் மீதிப்பணம் புலம்பெயர் பழையமாணவர் சங்கத்தினாலும் வழங்கப்பட்டது.