மைக்கலின் நேசக்கரத்தின் ஊடாக பல இடங்களிலும் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளவர்களை இனம்கண்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் உடுப்பிட்டியில் நீண்டகாலமாக அடிப்படை வசதிகளின்றி பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வந்த குடும்பமொன்றிற்கு,

ரூபா 150 000 செலவில் மலசலகூடம், மின்சார இணைப்பு அமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

மற்றும் வியாபாரிமூலை பகுதியில் நீண்டகாலமாக மலசலகூடம் இன்றி பெரும் துயரங்களை எதிர் கொண்டுவந்த குடும்பமொன்றிற்கு,

ரூபா 110 000 செலவில் மலசலகூடம் அமைக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றது.

இவை புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam
tamilvalam