காலையடி இணைய உதவுங்கரங்களின் நிதிப் பங்கப்பில் அரசம்புலம் பொலிகண்டி மேற்கில் வசிக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து மகன் இறந்ததுமான குடும்பமொன்றிற்கு சிறிய நிரந்தர வீட்டினை பொங்கல் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வீடு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வீட்டினை ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி.வேந்தன் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் ஆகியோர் வீட்டினை உத்தியோகபூர்வமாக வழங்கினர்.

tamilvalam
tamilvalam